உலகளந்தவனின் பெருங்கைகளை கால்களையும் போல் அவன் மனமும் பெரிதாக இருக்குமோ. அவனின் தலையில் இருந்தும் தோள்களிலிருந்தும் கால்களிலிருந்தும் தொடையில் இருந்தும் பிறந்தார்கள். அவன் மனதில் இருந்து பிறந்தவர் யார்
Posts
Showing posts with the label poem
மானம் பெரிது.கோழையாய் வாழ்வதை விட பெரிது;உயிரைச் விட்டிடலாம்."போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச்சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.சிரிப்பவர்கள் இருக்கும்வரைகோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது!"புறம் காட்டா வீரத்தில்,கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது.வாழ்வைப் போற்றத் தெரியாத வரை,கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டுகொண்டேதான் இருப்பார்கள்!
- Get link
- X
- Other Apps
மானம் பெரிது. கோழையாய் வாழ்வதை விட பெரிது; உயிரைச் விட்டிடலாம். "போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிரிப்பவர்கள் இருக்கும்வரை கோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது! "புறம் காட்டா வீரத்தில், கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது. வாழ்வைப் போற்றத் தெரியாத வரை, கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டு கொண்டேதான் இருப்பார்கள்!. கோழையாய் வாழ்வதை விட பெரிது; உயிரைச் விட்டிடலாம். "போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிரிப்பவர்கள் இருக்கும்வரை கோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது! "புறம் காட்டா வீரத்தில், கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது. வாழ்வைப் போற்றத் தெரியாத வரை, கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டு கொண்டேதான் இருப்பார்கள்!
here and now
- Get link
- X
- Other Apps
Here and Now When the memory fades, Ambition retreats. Here i am, in this moment. When present is the only truth. And time never stills. Here i am in between. When I see as it is. I am blind as ever. Here i am holding it. When I live moment by moment. I am no one, now and then. Here i am dying again. When the moment is stretched Heart is wide Here i am tumbling