மானம் பெரிது.கோழையாய் வாழ்வதை விட பெரிது;உயிரைச் விட்டிடலாம்."போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச்சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.சிரிப்பவர்கள் இருக்கும்வரைகோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது!"புறம் காட்டா வீரத்தில்,கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது.வாழ்வைப் போற்றத் தெரியாத வரை,கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டுகொண்டேதான் இருப்பார்கள்!
மானம் பெரிது.
கோழையாய் வாழ்வதை விட பெரிது;
உயிரைச் விட்டிடலாம்.
"போரை நிறுத்து, உயிரைக் காப்பாற்று" எனச்
சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.
சிரிப்பவர்கள் இருக்கும்வரை
கோவணத்தைக் கழற்றி முகத்தை மூடி கொள்ள முடியாது!
"புறம் காட்டா வீரத்தில்,
கொல்வதிலிருந்தும் சாவதிலிருந்தும் எவராலும் மீள முடியாது.
வாழ்வைப் போற்றத் தெரியாத வரை,
கோழைகள் துப்பாக்கியோடு "வீர மரணத்தை" முத்தமிட்டு
கொண்டேதான் இருப்பார்கள்!.

கொண்டேதான் இருப்பார்கள்!
Comments