நீட்டிய நட்பு
மனம் கீழ்மையை விசையற்ற பந்து போலச் சரிந்து, வழிந்து, தேங்கிவிடுகிறது.
என்னைவிட சிறந்த நண்பர்கள், உறவினர்கள், துணை உனக்கு இருக்கும்போது மனம் விலகிச் செல்கிறது.
மௌனமும் செயலும் சொல்லப்படாத அக்கறைதான் என்று எப்படிப் புரியவைப்பது? யாருக்குப் புரியவைப்பது?
மனம் கீழ்மையைத் விசையற்ற பந்து போலச் சரிந்து, வழிந்து, தேங்கிவிடுகிறது.
Comments